

சினிமா செய்திகள்
விக்ரம், ஜீவா இணையும் டேவிட்
இரண்டு கதைகள்,இரண்டு காலங்கள்,வாழ்க்கையை மாற்றும் இரண்டு முடிவுகள்!.
பிரபல இந்தி இயக்குனரான பிஜாய் நம்பியார் இயக்கும் டேவிட் திரைப்படத்தில் சீயான் விக்ரமும் நடிகர் ஜீவாவும் இணைந்து நடிக்கின்றனர்.
இந்த படம் இரண்டு தனி கதைகளை கொண்டதாக வித்தியாசமான முறையில் உருவாகி இருக்கிறது.இரண்டு கதைகளையும் இரண்டு கேமிரா மேன்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
இரண்டு டேவிட்களும் அவர்களின் கதைகளையும் இரண்டு முடிவுகள் அவர்கள் வாழ்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் விவரிக்கும் இந்த கதையில் ஒரு டேவிட் மீனவராகவும் மற்றொரு டேவிட் இசை கலைஞராகவும் இருக்கிறார்.இருவரும் ஒரு சிக்கலை எதிர்கொள்ள அதனை அவர்கள் எப்படி எதிர் கொள்கின்றனர் என்பது தான் கதை.
விக்ரம்,ஜீவாவோடு,நாசர்,தபு,ரோகினி ஹட்டங்காடி,லாரா தத்தா,இஷா ஷெர்வானி,கே.பி.நிஷான்,ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை,நகைச்சுவை,ஆக்ஷன் கலந்து வித்தியாசமான முறையில் இந்த கதையை இயக்குனர் பிஜாய் நம்பியார் சொல்லியிருக்கிறார்.
மீனவர் கதையை எந்திரன் புகழ் கேமிராமேன் ரத்னவேலுவும் இசை கலைஞர் கதையை ஸ்ரீஜல் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கேட்வே பிலிம்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.
- M.A.ராமகிருஷ்ணன் – ஆத்மியா நடிக்கும் போங்கடி நீங்களும் உங்க காதலும்
- ஐ சினிமாஸ் தயாரிப்பில் நாலுபேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க
- இங்க ஏன்னா சொல்லுது ...இப்போ கோவா போகுது !!!
- பாலகிருஷ்ணன் .K இயக்கத்தில் விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர் நடிக்கும் ரம்மி
- நீண்ட வருடங்களுக்குப் பிறகு காஷ்மீரில் படமான நினைத்தது யாரோ விக்ரமன் இயக்கினார்
- அட்டகத்தி தினேஷ் நடிக்கும் வாராயோ வெண்ணிலாவே
- மாயி இயக்குனர் சூரியபிரகாஷ் இயக்கும் வருசநாடு
- விக்னேஷ் நடிக்கும் பூனை
- தயாரிப்பாளராகும் விஷால்
- யான்
- வல்லினம்
- கூட்டம்
- ரணம்
- முத்து நகரம்
- தமிழ்த் திரையுலகில் சாதிக்க நினைக்கும் பல இளைஞர்களின் முகவரி ரவீந்தர் சந்திரசேகரனின் லிப்ரா புரொடக்ஷன்ஸ்
- நடிப்பு To இயக்கம் – அம்பிகா
- என்னமோ நடக்குது
- இளைய தளபதி விஜயின் தலைவா
- இசக்கி
- ட்ரீம் ஜோன் மூவிஸ் நிறுவனம் சார்பில் பி.எல்.கே.சக்திவேல் தயாரிக்கும் படம் மாங்கா
- சில்க்ஸ்மிதாவின் நிஜ வாழ்க்கை ஷனாகான் கலக்கும் நடிகையின் டைரி
- ஒருநாளில் நடக்கும் விறு விறு ஆக்க்ஷன் த்ரில்லர் ஆள்
- ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா
- ஆதியும் அந்தமும் !!!
- சார்லஸ் ஷாபிக் கார்த்திகா ...
- சைக்கிள் கம்பெனி
- என்னமோ நடக்குது
- வட இந்தியாவில் பாலாவின் பரதேசி
- பண்ணையாரும் பத்மினியும்
- முதல் தெற்கு ஆசிய திரைப்பட விழாவில் வழக்குஎண் 18/9 சிறந்த திரைப்படமாக தேர்வு

















































