

சினிமா செய்திகள்
தங்கர்பச்சானின் அம்மாவின் கைப்பேசி
அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் களவாடிய பொழுதுகள் ஆகிய தரமான திரைப்படங்களை இயக்கிய தங்கர்பச்சான் தனது தங்கர் திரைக்களம் நிறுவனம் சார்பில் ஒரு புதிய படத்தை தயாரித்து இயக்குகிறார்.
'அம்மாவின் கைப்பேசி' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த படம், தங்கர்பச்சான் இயக்கிய மற்ற படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் கதைக்களம், தொழில்நுட்பம், உருவாக்கும் விதம் ஆகியவற்றில் புதிய பாணியில் உருவாகி வருகிறது.
கதையின் நாயகனாக சாந்தனு நடிக்க, ஹசெல்வி' என்ற கதாபாத்திரத்தில் இனியா நடிக்கிறார். இவர்களுடன் மிக முக்கியமான அம்மா வேடத்தில், ஒரு பிரபல நடிகை நடிக்கிறார். இத்துடன், திரைக்கதையின் முக்கிய பாத்திரங்களுக்காக 75 புதிய நடிகர்-நடிகைகளை தேர்ந்தெடுத்து, முறையான நடிப்பு பயிற்சி அளித்து நடிக்க வைத்து இருக்கிறார்.
முதல் கட்ட படப்பிடிப்பு நெய்வேலி, மேட்டூர் ஆகிய இடங்களில் 25 நாட்கள் நடைபெற்று முடிந்தது. இந்தி பட இசையமைப்பாளர் ரோகித் குல்கர்னி இந்த படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆகிறார்.
கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, டைரக்ஷன் பொறுப்புகளை தங்கர்பச்சான் கவனிக்கிறார்.
- M.A.ராமகிருஷ்ணன் – ஆத்மியா நடிக்கும் போங்கடி நீங்களும் உங்க காதலும்
- ஐ சினிமாஸ் தயாரிப்பில் நாலுபேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க
- இங்க ஏன்னா சொல்லுது ...இப்போ கோவா போகுது !!!
- பாலகிருஷ்ணன் .K இயக்கத்தில் விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர் நடிக்கும் ரம்மி
- நீண்ட வருடங்களுக்குப் பிறகு காஷ்மீரில் படமான நினைத்தது யாரோ விக்ரமன் இயக்கினார்
- அட்டகத்தி தினேஷ் நடிக்கும் வாராயோ வெண்ணிலாவே
- மாயி இயக்குனர் சூரியபிரகாஷ் இயக்கும் வருசநாடு
- விக்னேஷ் நடிக்கும் பூனை
- தயாரிப்பாளராகும் விஷால்
- யான்
- வல்லினம்
- கூட்டம்
- ரணம்
- முத்து நகரம்
- தமிழ்த் திரையுலகில் சாதிக்க நினைக்கும் பல இளைஞர்களின் முகவரி ரவீந்தர் சந்திரசேகரனின் லிப்ரா புரொடக்ஷன்ஸ்
- நடிப்பு To இயக்கம் – அம்பிகா
- என்னமோ நடக்குது
- இளைய தளபதி விஜயின் தலைவா
- இசக்கி
- ட்ரீம் ஜோன் மூவிஸ் நிறுவனம் சார்பில் பி.எல்.கே.சக்திவேல் தயாரிக்கும் படம் மாங்கா
- சில்க்ஸ்மிதாவின் நிஜ வாழ்க்கை ஷனாகான் கலக்கும் நடிகையின் டைரி
- ஒருநாளில் நடக்கும் விறு விறு ஆக்க்ஷன் த்ரில்லர் ஆள்
- ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா
- ஆதியும் அந்தமும் !!!
- சார்லஸ் ஷாபிக் கார்த்திகா ...
- சைக்கிள் கம்பெனி
- என்னமோ நடக்குது
- வட இந்தியாவில் பாலாவின் பரதேசி
- பண்ணையாரும் பத்மினியும்
- முதல் தெற்கு ஆசிய திரைப்பட விழாவில் வழக்குஎண் 18/9 சிறந்த திரைப்படமாக தேர்வு





















































