

பொது அறிவு
சனி துணை கிரகத்தில் கடல் உள்ளது: விஞ்ஞானிகள் தகவல்
வாஷிங்டன், ஜூன்.30-
சனி கிரகத்தில் 3 துணை கிரகங்கள் (சந்திரன்) உள்ளன. அவற்றில் டைட்டான் என்ற துணை கிரகம் மிகப்பெரியது. கடந்த 2005-ம் ஆண்டு முதல் அங்கு ஹைஜீன் என்ற விண்கலம் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே டைட்டானில் உள்ள துருவ பகுதிகளில் ஜீதேன் கடல் போல் தேங்கி கிடப்பதும், நடுப்பகுதியில் ஏரிகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் டைட்டானில் கடல் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தண்ணீர் மிகவும் உப்பு தன்மை வாய்ந்தது. இதன் மூலம் இங்கு உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- சிலி நாட்டில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி
- Master K.L.Dheeraj Successful Record acheivement On India Book of Records
- உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டன் எழுதிய புத்தகங்கள் 300 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு
- யோக முத்திரைகள்
- சீனாவை சேர்ந்த 23 வயது மாணவி உலக அழகியாக தேர்வு
- குடியரசு தலைவர்கள் சில நினைவலைகள்
- உலகின் மிகப் பெரிய ஜனாதிபதி மாளிகை
- அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை கிïரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது- பூமிக்கு படங்களை அனுப்பியது
- சனி துணை கிரகத்தில் கடல் உள்ளது: விஞ்ஞானிகள் தகவல்
- கண்ணுக்கு தெரியாத புதிய கிரகம் கண்டுபிடிப்பு
- மைசூர் அரண்மனையின் வயது 100
- தொடரும் பி.எஸ்.எல்.வி. வெற்றி பயணம்
- உலகின் பணக்கார நாடு கத்தார்
- இயற்கை வழிகள் - தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை
- மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிக்கு டாக்டர் சரவணனின் அரிய அறுவை சிகிச்சை
- பிரான்ஸ் அதிபர் சர்கோஸிக்கு பெண் குழந்தை
- கடாபியின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர்
- கொல்லப்பட்டார் கடாஃபி
- 42 ஆண்டுகளாக லிபியாவின் அதிபராக இருந்த கடாபியின் பரிதாபமான கடைசி நிமிடங்கள்
- மியாட் மருத்துவமனையின் அரிய உலக சாதனை
- 70 ஆண்டுக்கு பிறகு வெளிவரும் பொக்கிஷம்
- 89 நாட்டை சேர்ந்த அழகிகளில் மிஸ் யுனிவர்ஸ் அழகியாக
- திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை உதயமாகும் நிகழ்வு
- அமெரிக்காவில் தமிழ்த்தாய் சிலை
- 66வது நினைவு தினம்
- மியாட் ஆஸ்பத்திரியின் செயற்கரியசேவை - உலக ஹெபடைட்டிஸ் பி தினம் 22 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச தடுப்பூசி - நடிகர் விக்ரம் தொடங்கி வைத்தார்
- WHO - உலக சுகாதார மையம் - அறிவிக்கும் உலக கல்லீரல் அழற்சி தினம் - ஜூலை 28
- மியாட் ஆஸ்பத்திரி யின் செயற்கரிய சேவை உலக ஹெபடைட்டிஸ் பி தினம்- ஜூலை 31ந் தேதி 22 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச தடுப்பூசி
- பிரபல பாப் பாடகி மரணம்
- சென்னை சாலைகளில் பவனி வந்த பழைய மாடல் கார்கள் - வழியெங்கும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

















































