

ஜோதிடம்
ராமேஸ்வரத்தில் ஸ்படிக லிங்க பூஜை
ராமேஸ்வரம், ஆக. 10
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித்திருக்கல்யாண திருவிழா 17ம் திருநாளை முன்னிட்டு, நேற்று அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4 மணி வரா ஸ்படிகலிங்க பூஜை நடந்தது.
காலை 6 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தனி அம்பாள் மற்றும் பெருமாளுடன் தங்கக்கேடயத்தில் ரவீதியில் உலா வந்து கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
மாலை 6 மணிக்கு ஒளிவழிபாடு முடிந்தது.மீண்டும் μதவீதியில் உலாவந்து கோயிலுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு மேல் கோயில் நடைசாத்தப்பட்டது. தீர்த்தங்களும் அடைக்கப்பட்டன.
- திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் ஆலாயத்தில் வரும் நவம்பர் 10 முதல் 18 ஆம் தேதி வரை கார்த்திகை பிரம்மோத்ஸவம்
- திருப்பதி திருக்குடைகள் சாரிடீஸ்
- ஆவணி மாத ஞாயிறும் சூரிய வழிபாடும்
- மதுரையில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!
- நங்கைநல்லூர் ஸ்ரீ உத்தர குருவாயூரப்பன் நான்காவது மகா கும்பாபிஷேகம்
- கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
- சென்னையில் பங்குனி உத்திர பெருவிழா
- திருப்பதி பிரம்மோற்சவம்
- தங்கக் கிரீடத்தை திருப்பித்தர முடியாது : திருப்பதி தேவஸ்தானம்
- சுவாமிமலையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு ராமர், லட்சுமணர் ஐம்பொன் சிலைகள்
- தமிழ்நாடு முழுவதும் - விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்- மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்
- ராமேஸ்வரத்தில் ஸ்படிக லிங்க பூஜை
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர விழா
- ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோவில் திருப்பணி நாளை தொடங்குகிறது - தை மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டம்
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 29-ந்தேதி தொடங்குகிறது
- அழகர்கோவில் மகாசம்ப்ரோக்ஷணம்
- முகப்பேர் "லக்ஷ்மி கணபதி கோவில்" கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது:
- அமர்நாத் யாத்திரை துவக்கம்
- பிளாஸ்டிக் பூவால் சாமியை அலங்கரிக்கலாமா?
- மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை பகல் முழுவதும் திறக்க நடவடிக்கை
First << 1 >> Last

















































