

முக்கிய செய்திகள்
வடசென்னையில் கங்கா பவுண்டேஷன்ஸ் கீழ் நவீன வசதிகள் கொண்ட வணிக வளாகம் ஸ்பெக்ட்ரம் மால்
பத்மஸ்ரீ கமல்ஹாசன் திறந்து வைத்தார்
வடசென்னையில் நவீன வசதிகள் மற்றும் திø ர யர ங்குகள் கெ õ ண்ட ஸ்பெக்ட் ர ம் மா ல் வணிக
வளாகத்தை பத்மஸ்ரீ கமல்ஹாசன் திறந்து வைத்தார். பிரசித்திப் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனமான கங்கா பவுண்டேஷன்ஸ் இந்த வணிக வளாகத்தை அமைத்துள்ளது.
கங்கா பவுண்டேசன்ஸ் பிரைவேட் லிமிடெட் 1992ம் ஆண்டு அதன் தலைவர் சிட்டிபாபு மற்றும்
நிர்வாக இயக்குனர் செந்தில்குமாரால் துவக்கப்பட்டது. சிஐஐ, பிக்கி, கிரடாய் உள்ளிட்ட அமைப்புகளில்
உறுப்பினராக இந்த நிறுவனம் உள்ளது. 100 ஊழியர்களை கொண்டுள்ள இந்த நிறுவனம் இதுவரை 86
குடியிருப்புகளை கட்டி முடித்துள்ளது. தற்போது 6 குடியிருப்பு திட்டங்களில் கவனம் செலுத்தி வரும்
இந்நிறுவனம் முதல் முறையாக சில்லறை விற்பனை துறையில் தி ஸ்பெக்ட்ரம் மால் வணிக வளாகத்தை அமைத்துள்ளது.
குடியிருப்புகளை கட்டித்தருவதில் முன்னணி வகிக்கும் இந்த நிறுவனம் வடசென்னையில் முதல் முறையாக 1,60,000 சதுர அடியில் இந்த வணிக வளாகத்தை அமைத்துள்ளது. சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களின் ஷாப்பிங் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 1ந் தேதி செயல்பட துவங்கிய இந்த வணிக வளாகத்தை பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் ( ஜூன் 22ந் தேதி) அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
ஸ்பெக்ட்ரம் மால் வணிக வளாகத்தில் இரண்டு அடுக்குகளில் 16 ரிடெய்ல் நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்திய, சைனீஸ் உணவு வகைகள், பிட்சாக்கள் ஆகிய உணவு வகைகளை வழங்கும் உணவு மையங்களும் அமைந்துள்ளன. பிக் பஜார் நிறுவனம் இரண்டு அடுக்குகளாக அமைந்துள்ளதோடு 1400 இருக்கை வசதி கொண்ட எஸ்2 திரையரங்கமும் அமைந்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுது போக்கு வசதிகளும் உள்ளன.
நவீன ஷாப்பிங் வசதிகளோடு குடும்பத்தின் பொழுதுபோக்கு தேவை அனைத்தையும் ஒரே இடத்தில் இது வழங்குகிறது. நட்பான சூழ்நிலை, போதிய பார்க்கிங் வசதி உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை
கொண்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் மால் வளாகத்துக்கு சிறந்த கட்டிடத்திற்கான சான்றிதழ் கடந்த ஆண்டு கவர்னர் ரோசய்யாவால் வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு பயன் தரும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
24 மணி நேர பாதுகாப்பு சேவை, தூய்மையான சூழல், 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை, வாலட் வசதி, கார் ஸ்பா ஆகிய வசதிகளை ஸ்பெக்ட்ரம் மால் கொண்டுள்ளது. மேலும் சிறந்த பார்க்கிங் நிர்வாகத்திற்காக ஸ்மார்ட் பார்க்கிங் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. ஏசி வசதி, லிப்ட், எஸ்கலேட்டர், பாதுகாப்பு வசதி என ஆகியவற்றையும் உள்ளடக்கி உள்ளது.
- Renacon launches AAC Blocks – The Future of Construction is here!
- IPLAY – The complete family entertainment zone
- Cab4u Innovative technology based car rental services launched
- UniverCell Launches 75th Store at Forum Vijaya Mall, Vadapalani
- மனதில் மாயம் செய்தாய்
- Tanishq s Largest jewellery showroom of Anna Nagar now at 2nd Avenue Road
- S.R.பிரபாகரன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
- விரைவில் திரைக்கு வருகிறது சோக்காலி
- ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை
- J M Haroon All India Under-17 National League Cricket Tournament from 23rd to 26th April 2013
- தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் சம்பளமும் சலுகையும்
- அஜீத்குமாரின் திரையுலக வாழ்க்கை
- அஜீத்தின் அதிரடி முடிவு
- Gardens by the Bay in Singapore
- Global Hearing Aid opens Chennai centre in Anna Nagar
- Real Value Launches Padmalaya near Siruseri (OMR)
- மலேசிய அமைச்சருடன் கே.பாக்யராஜ் சந்திப்பு
- இலங்கை அரசை கண்டித்து, சென்னையில் ஏப்ரல் 2-ந் தேதி நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதம்: ரஜினி-கமல் கலந்து கொள்கிறார்கள்
- வழக்கு எண் 18/9 படத்துக்கு தேசிய விருது எனது பத்து வருட சினிமா வாழ்க்கையில் இந்த விருது மறக்க முடியாத ஒன்று - டைரக்டர் லிங்குசாமி பேட்டி
- Kerala Tourism s revenues cross Rs. 21,000 crore mark in 2012
- H&R Johnson plans expansion of Dewas unit in Madya Pradesh manufacturing facility
- Aircel launches Kaun Dega Man of the Match Contest with Chennai Super Kings
- Sheltrex - Technology Integrated Cities
- உன்னோடு வாழ்ந்த நாட்கள்
- KALS Distilleries Private Limited Launches KONIGE FUSION Premium Brandy
- ASUS launches its 1st Exclusive Store in Chennai
- India Live 2013 cardiology meeting
- Bosch and Siemens Home Appliances unit in Chennai
- புரட்சித்தலைவி பிறந்த நாள் பரிசாக- பூரண மதுவிலக்கு உடனடி தேவை!
- வாழு வாழ விடு





















































