

முக்கிய செய்திகள்
தி.மு.க. தலைவர் கருணாநிதி பெயரில் புதிய இணையதளம்
சென்னை, ஆக.16-
தி.மு.க. தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இளைய தலைமுறையினர் அதிக அளவில் ஆர்வமுடன் பயன்படுத்தும் சமூக வலைதளங்களான டுவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் www.twitter.com/kalaignar89, என்ற பெயரில் டுவிட்டரிலும், www.facebook.com/kalaignar89 என்ற பெயரில் பேஸ்புக்கிலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி பெயரில் வலைபக்கம் (இணையதளம்) புதிதாக நேற்று முதல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வலைபக்கத்தில் கருணாநிதியின் கடிதங்கள், அறிக்கைகள், கவிதைகள், உரைகள், பேட்டிகள் ஆகியவை இடம் பெற உள்ளன. மேலும் கருணாநிதிக்கு என்று பிரத்யேக இணைதளம்www.kalaignarkarunanidhi.com உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த இணையதளம் முரசொலிமாறனின் 79-வது பிறந்தநாளான 17-8-2012 அன்று கருணாநிதியால் தொடங்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
- Renacon launches AAC Blocks – The Future of Construction is here!
- IPLAY – The complete family entertainment zone
- Cab4u Innovative technology based car rental services launched
- UniverCell Launches 75th Store at Forum Vijaya Mall, Vadapalani
- மனதில் மாயம் செய்தாய்
- Tanishq s Largest jewellery showroom of Anna Nagar now at 2nd Avenue Road
- S.R.பிரபாகரன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
- விரைவில் திரைக்கு வருகிறது சோக்காலி
- ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை
- J M Haroon All India Under-17 National League Cricket Tournament from 23rd to 26th April 2013
- தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் சம்பளமும் சலுகையும்
- அஜீத்குமாரின் திரையுலக வாழ்க்கை
- அஜீத்தின் அதிரடி முடிவு
- Gardens by the Bay in Singapore
- Global Hearing Aid opens Chennai centre in Anna Nagar
- Real Value Launches Padmalaya near Siruseri (OMR)
- மலேசிய அமைச்சருடன் கே.பாக்யராஜ் சந்திப்பு
- இலங்கை அரசை கண்டித்து, சென்னையில் ஏப்ரல் 2-ந் தேதி நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதம்: ரஜினி-கமல் கலந்து கொள்கிறார்கள்
- வழக்கு எண் 18/9 படத்துக்கு தேசிய விருது எனது பத்து வருட சினிமா வாழ்க்கையில் இந்த விருது மறக்க முடியாத ஒன்று - டைரக்டர் லிங்குசாமி பேட்டி
- Kerala Tourism s revenues cross Rs. 21,000 crore mark in 2012
- H&R Johnson plans expansion of Dewas unit in Madya Pradesh manufacturing facility
- Aircel launches Kaun Dega Man of the Match Contest with Chennai Super Kings
- Sheltrex - Technology Integrated Cities
- உன்னோடு வாழ்ந்த நாட்கள்
- KALS Distilleries Private Limited Launches KONIGE FUSION Premium Brandy
- ASUS launches its 1st Exclusive Store in Chennai
- India Live 2013 cardiology meeting
- Bosch and Siemens Home Appliances unit in Chennai
- புரட்சித்தலைவி பிறந்த நாள் பரிசாக- பூரண மதுவிலக்கு உடனடி தேவை!
- வாழு வாழ விடு

















































