

நேர்கானல்
ஒரே மாதிரி கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் - அசின்
ஏற்கனவே நடித்த கேரக்டர் போலவே கதைகள் வந்தால் அதில் நடிப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறேன் என்று அசின் கூறினார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
'கஜினி' ரீமேக் மூலம் இந்தியில் அறிமுகமானேன். தொடர்ந்து தெலுங்கு 'ரெடி"யின் இந்தி ரீமேக்கில் சல்மான் கானுடன் நடித்தேன். தமிழில் 'காவலன்' படத்தில் நடித்த கேரக்டரில் இந்தியிலும் நடிக்க கேட்டார்கள். இதிலும் சல்மான்கான் ஹீரோ. நடித்த கேரக்டரில் மீண்டும் நடிப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்ததால் அதில் நடிக்கவில்லை. தொடர்ந்து வந்த கதைகளிலும் சில கேரக்டர்கள் நான் ஏற்கனவே நடித்தவையாக இருந்தன. இதனால் சில வாய்ப்புகளை கூட மறுத்திருக்கிறேன். தற்போது 'கஹானி" மாதிரி ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளியாவது பற்றி கேட்கிறீர்கள். இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். சமூகத்திலிருந்துதான் சினிமா கதைகள் உருவாகின்றன. குறிப்பாக சமூகத்தை பிரதிபலிப்பதுதான் சினிமா. இந்த துறை இன்னும் ஆணாதிக்கமாகத்தான் இருக்கிறது. ஹீரோக்களை முன்னிலைப்படுத்திதான் படங்கள் எடுக்கப்படுகின்றன. இதற்கிடையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் வருவது சிறப்பானது. ஆனால், அவை குறைந்த அளவே இருக்கின்றன.
என்னைப் பற்றி அதிக வதந்திகள் வருகின்றன. சில நடிகர்களுடன் இணைத்தும் செய்திகள் வெளியாகிறது. ஆனால், வதந்திக்கான ஆயுள் குறைவு என்பதால் அது நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை. இந்த வதந்திகளை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. என்னைப் பற்றி தெரியும் என்பதால் என் குடும்பத்தினர் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். அதுதான் எனக்கு பெரிய ப்ளஸ்.
- என் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் - அவர்களின் விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டும் : ஏ.ஆர்.ரகுமான் பேட்டி
- நான் எந்த நடிகரையும் போட்டியாக கருதவில்லை - சிவகார்த்திகேயன்
- ரியல் ஸ்டார் அஜீத்
- எனக்கு இசையில் தான் ஆர்வம் நடிப்பில் இல்லை - டி.இமான்
- ஹன்சிகா - ஒரு மினி பேட்டி
- பாலாவின் நன்றிக்கடன்
- அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்கும் பட்டத்து யானை
- ஹாலிவுட் படத்துக்கு இசை அமைக்கும் ரமேஷ் விநாயகம்
- 121212 பிறந்த நாள் பரிசு!
- புதுச்சேரியில் உருவான ஹாலிவுட் படம் லைப் ஆப் பை
- ஜி.வி.எம். கேரக்டருக்காக எந்த ஆர்டிஸ்ட்டையும் ப்ரஷர் பண்ண மாட்டார் - சமந்தா பேட்டி
- நடிப்பு வெரைட்டியில் ஒரு கலர்ஃபூல் காக்டெய்ல் - ஹீரோ சீயான் விக்ரம்
- மாற்றான் ஒரிஜினல் படம் தான் - சூர்யாவின் அதிரடி பேட்டி
- சினிமாவின் அரிய கலைப்பொக்கிஷ பெட்டகம் ஜி.தனஞ்செயன்
- புத்தகம் படத்தில் கலக்கலான ராக் பாடல்! ஒரே பாடலில் 186 நாட்டு நாணயங்கள்
- காதுகளை, கண்களாக பயன்படுத்தும் பார்வையற்ற மனிதர் தாண்டவம் படத்தில் நடித்தார்
- பாகன் படத்தின் மூலம் அறிமுகமாகிய பெண் பாடலாசிரியர் முருகவேணி
- ஒரு நல்லகுணச்சித்திர நடிகராக பெயரெடுக்கிறதுதான் என் லட்சியம் - டாக்டர். சூரி
- சந்திரா படத்துக்காக ஸ்ரேயா 2 மாதம் களரி பயிற்சி
- சதம் அடித்து மதன் கார்கி சாதனை
- போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே மேலாடை இல்லாமல் படுக்கையில் படுத்தபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்தேன்
- சிலம்பரசன்-நயன்தாரா மீண்டும் ஜோடி சேருகிறார்கள்
- அமெரிக்கா தந்த அடையாளமும் நரேந்திர மோடி தந்த நற்சான்றிதழும் - நடன இயக்குநர் ஜி.வி.நந்தா
- நான் ராஜாவாகப் போகிறேன் -டைரக்டர் பிரத்வி ராஜ்குமார் பேட்டி
- ஒரே மாதிரி கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் - அசின்
- கலைஆர்வம் வந்தது எப்படி? இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்
- வருடத்தில் 30 நாட்கள் விரதம் இருக்கிறேன்
- ரித்திகா ஸ்ரீனிவாஸ் - வழக்கு எண் 18/9
- நான் மணிரத்னம் படங்களுக்கு மட்டுமே பணியாற்ற வேண்டும் என்றால், எப்படி நான் மற்ற மொழிகளுக்குள் சென்றிருக்க முடியும்? - சந்தோஷ் சிவன்
- புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு கோயில்! புரட்சி தலைவி ஜெயலலிதா ஒரு தீபம்!!

















































