

முக்கிய செய்திகள்
சரவணன் மீனாட்சி - தொடர் - திருமண வைபவம்
வரும் ஜூலை 27, இரவு 8.30 மணி முதல் ஒளிபரப்பாகிறது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சரவணன் மீனாட்சி தொடர் நேயர்களிடையே மிகவும் பிரபலம். காதல் கதை இந்தளவிற்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்ததாக இருந்ததில்லை. சரவணனாக மிர்ச்சி செந்திலும் மீனாட்சியாக ஸ்ரீஜாவும் நிஜ காதலர்களா என்று கேட்கும் அளவிற்கு நடிப்பில் அசத்துகிறார்கள். பெண் பார்க்கும் படலத்தில் ஆரம்பித்து, பெரியவர்களால் நிச்சயித்த கல்யாணமாக முடிந்திருக்க வெண்டிய கதை, காதல் கதையில் பயணித்து மீண்டும் திருமண ஏற்பாடுகளால் கலைகட்டிக்கொண்டிருக்கிறது. இவர்களில் காதலும் ஊடலும் நேயர்களின் ·பேவரெட் காட்சிகளாகிவருகிறது. சரவணனின் அப்பாவாக நடிக்கும் ராஜசேகர் மற்றும் அம்மா குயிலியும் நடிப்பிலும் நகைச்சுவையிலும் கலக்கோகலக்கென்று கலக்குகின்றனர். மேலும் இந்த காதலில் துளியளவும் விரசமில்லாமல் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சரவணன் மீனாட்சியின் திருமணம் ஏராளமான குளறுபடிகளைக் கடந்து வரும் ஜூலை 27ம் தேதி நடைபெறுகிறது. நேயர்கள் ஆவலோடு எதிர்பார்த்த சரவணன் மீனாட்சி திருமணம் வரும் வெள்ளி இரவு 8.30 மணி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.
சரவணன் மீனாட்சி தொடரின் நட்சத்திரங்கள், மிர்ச்சி செந்தில், ஸ்ரீஜா, ராஜசேகர், குயிலி, Y.V. சுப்ரமணியம், ஸ்டாலின், ரவீந்தர், ரம்யா, சுசித்ர, சாய் மற்றும் பலர். சரவணன் மீனாட்சி தொடரை இயக்குபவர் அழகர். கதை திரைக்கதை வசனம் கதிரவன், ஒளிப்பதிவு கோபால். சரவணனுக்கும் மீனாட்சிக்கும் நடக்கும் திருமணத்தை வரும் ஜூலை 27ம் தேதி இரவு 8.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகும் காணத்தவறாதீர்கள்.
- ஒளிமையான எதிர்காலம்
- ஹோம் ஸ்டைல்
- மக்கள் ஆதரவுடன் 300வது எபிசோடை தொடர்ந்து துளசி…!
- காற்றுக்கென்ன வேலி
- ZEE TV -STUDIO 6
- Tanishq Swarna Sangeetham Season 2 is Back with a Bang!
- விஜய் டிவியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான வில்லா டு வில்லேஜ்-நடிகர் விஷால் பங்குபெறுகிறார்
- ஸ்ரீ சங்கர தொலைக்காட்சியின் பொங்கல் சிறப்பு நிகழ்சிகள்
- விஜய் டிவியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்
- ZEE Pongal Special programs
- பாலிமர் தொலைக்கட்சியில் ஞாயிறுதோறும் காலை 10 மணி முதல் 11மணி வரை- ஜூனியர் சூப்பர் டான்சர்
- மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற - யுவன் ஷங்கர் ராஜாவின் பிரம்மாண்ட இன்னிசை நிகழ்ச்சி
- Zee Tamil - பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்
- ஒரு தாயின் சபதம்
- Christmas Day Special Programme lineup on VIJAY TV.
- ச ரி க ம ப சாலஞ்ச் 2012
- லக்கா கிக்கா
- விஜய் மியூசிக் அவார்ட்ஸ்
- இயக்குனர் வெங்கட்பிரபு வழங்கும் கோலிவுட் கிங் - விஜய் டிவியில் புத்தம் புதிய நிகழ்ச்சி
- விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 3யின் வெற்றியாளர் ஆஜீத்
- மூன் டிவியல் - 1. நீங்களும் சம்பாதிக்கலாம் 2.சரித்திரம் செய்வோம்
- மக்களுக்காக மக்கள்
- FEAR FILES - பயத்தின் உச்சக்கட்டம்
- ரூ 10 லட்சத்தை வெல்லப்போவது யார்? - ஸ்ரீ சங்கரா டிவியின் பஜன் சாம்ராட்
- கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை - புதிய முகம் தேடல் - மதுரை
- சரிகமப சாலாஞ்ச் 2012
- Vijay TV’s Independence Day Specials
- KUMKI audio launch – Sunday at 11 am on Vijay TV
- சரவணன் மீனாட்சி - தொடர் - திருமண வைபவம்
- விஜய் டிவியில் புத்தம் புதிய தொடர் காஞ்சனா


















































